Friday, December 4, 2009

திருநாவுக்கரசர் தேவாரம்

நாவரசர் என்றும், வாகீசர் என்றும், தாண்டகவேந்தர் என்றும், ஆளுடை அரசுஎன்றும் பலவாறாகப் போற்றப்படும் நம்முடைய திருநாவுக்கரசு சுவாமிகளின் முதல் பாடலான கூற்றாயினவாறு என்று தொடங்கும் பாடலைப் பற்றிச் சிறிது இவண் சிந்திப்போம் .

கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன்

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாது என் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத் துறை அம்மானே

No comments:

Post a Comment